3வது குழந்தை பெற்றுக் கொள்ள அரசு சலுகை வழங்க வேண்டும் - திமுக எம்.எல்.ஏ. மதியழகன் கோரிக்கை,பர்கூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் சட்டப்பேரவையில் கோரிக்கை,தமிழகத்தில் மக்கள் தொகையை அதிகரிக்கும் வகையில் சலுகை தேவை - திமுக எம்.எல்.ஏ,மக்கள் தொகை குறைவதால் தொகுதி மறுசீரமைப்பின் போது பிரச்சனை என சுட்டிக் காட்டி கோரிக்கை,மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்வோருக்கு சலுகை அளிக்குமாறு சட்டப்பேரவையில் வலியுறுத்தல்.