தமிழகத்தில் 38 IAS அதிகாரிகள் இடமாற்றி உத்தரவு,கோவை, தேனி மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றப்பட்டனர்,சுகாதாரத்துறை, கூட்டுறவுத்துறை செயலாளர்கள் மாற்றம்,TANGEDCO தலைவர் நந்தக்குமாரையும் இடமாற்றி உத்தரவு.