Also Watch
Read this
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களும் மீட்பு.. மீட்கப்பட்ட பெண்மணியிடம் நலம் விசாரித்த முதலமைச்சர்
நலம் விசாரித்த முதலமைச்சர்
Updated: Sep 15, 2024 01:01 PM
நிலச்சரிவு காரணமாக உத்தரகாண்டில் சிக்கித் தவித்த 30 தமிழர்களும் மீட்கப்பட்டனர்.
முன்னதாக மீட்கப்பட்ட தமிழர்களில் ஒருவரான பராசக்தி என்ற பெண்மணியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அனைவரும் நலமுடன் சொந்த ஊர் திரும்ப அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved