காசா தபால் நிலையம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 30 பேர் உயிரிழந்தனர். இஸ்லாமிய ஜிகாத் தலைவர்களை குறிவைத்து காசாவில் மக்கள் தஞ்சம் புகுந்த தபால் நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.