சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றவர்களை துரத்திய கும்பல் கைது,காரில் சென்றவர்களை துரத்தி கண்ணாடியை உடைத்து போதையில் அராஜகம் செய்த பைக் கும்பல்,விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ், ராஜா, வினோத் ஆகிய மூன்று பேர் கைது, பைக் பறிமுதல்,விடுமுறைக்காக சென்னையிலிருந்து திண்டுக்கல்லுக்கு சென்ற வங்கி ஊழியர் காரை துரத்திய கும்பல்,கும்பலின் அராஜகத்தை பார்த்து குழந்தைகள் அலறியதால் பயத்தில் தப்பி சென்ற மூவர்.