மக்களவைத் தொகுதிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப தீர்மானம்,தொகுதிகளின் விகிதாசாரத்தைத் தக்க வைப்பதிலும் வெற்றியை ஈட்டுவது என தீர்மானம்,தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து களம் காண தீர்மானம்,தொகுதி மறு சீரமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து செயல்பட தீர்மானம்.