ஜெயக்குமார் சென்ற கடைசி இடமான டிபார்ட்மென்டல் ஸ்டோர் உரிமையாளர் உள்ளிட்ட மூவர் தலைமறைவு,டிபார்ட்மென்டல் ஸ்டோர் உரிமையாளர், மேலாளர், ஊழியரை தேடி அலையும் சிபிசிஐடி போலீசார்,நீண்டநாட்களுக்கு பிறகு மீண்டும் வேகமெடுக்கும் நெல்லை காங் நிர்வாகி ஜெயக்குமார் கொலைவழக்கு,செல்போன் டவர் ஆய்வில் 3 பேரின் செயல்பாடுகள் சந்தேகத்திற்குரியதாக இருந்ததாக தகவல்.