சென்னை வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் இடமாற்றம் ,சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பிரவேஷ் குமாரும் பணியிட மாற்றம் ,சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் புதிய ஐஜியாக ஐபிஎஸ் அதிகாரி லட்சுமி நியமனம்,பணியிடமாற்றம் செய்யப்பட்ட 3 பேரும், அவர்கள் வகித்த துறைகளுக்குள்ளேயே இடமாற்றம்,சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக பிரவேஷ் குமார் நியமனம்.