தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து 11,176 பேருந்துகள் இயக்கத் திட்டம்.28ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை 11,176 பேருந்துகள் இயக்கத் திட்டம்.3 நாட்களில் சென்னையில் இருந்து 4,900 சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டம்.கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டும் பேருந்துகள் இயக்கம்.