நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு தொடங்கியது,மக்களவை தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை குறித்து விவாதம் நடைபெற வாய்ப்பு,மணிப்பூர் வன்முறை, டிரம்ப் நிர்வாகத்தின் வரி அச்சுறுத்தல் குறித்தும் விவாதம் எழ வாய்ப்பு,பல்வேறு மசோதாக்கள், நிலைக்குழு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட உள்ளன.