ஆபரேஷன் சிந்து மூலம் ஈரானில் இருந்து பத்திரமாக தாயகம் திரும்பிய இந்தியர்கள், உணர்ச்சி வசப்பட்டு வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே என முழக்கம் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஈரானில் சிக்கித் தவித்த 290 இந்தியர்கள், சிறப்பு விமானம் மூலம் நள்ளிரவு 12.30 மணிக்கு டெல்லியை வந்தடைந்தனர்.இதையும் படியுங்கள் : சிறுத்தையால் கவ்விச் செல்லப்பட்ட சிறுமி... சிறுமியை தேடி வரும் வனத்துறையினர்