சாம்பியன் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு 265 ரன்கள் இலக்கு,இந்தியா அபார பந்து வீச்சு - ஆஸ்திரேலிய அணி 264 ரன்களுக்கு ஆல் அவுட்,இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.