தெற்கு லெபனானின் சிடோன் நகருக்கு அருகே உள்ள ஐன் அல்-டெல்பி பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் மிகப்பெரிய கட்டடம் முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.