பறிமுதல் செய்ததை விட கூடுதலாக 6 கிலோ கஞ்சாவை நீதிமன்றத்தில் ஒப்படைத்த காவல்துறை,230 கிலோ கஞ்சா கடத்தியதாக பதிவான வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் விடுதலை,நான்கு பேரை விடுதலை செய்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு,2022ல் கவரப்பேட்டையில் கடத்தல் கஞ்சா சிக்கிய விவகாரம்-மகஜரில் 230 கிலோ கஞ்சா என்று பதிவு,ஆனால், நீதிமன்றத்தில் 236 கிலோ 580 கிராம் கஞ்சாவை போலீசார் ஒப்படைத்துள்ளனர்.