21-வது கிளப் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில், செல்சி ((chelsea)) மற்றும் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் ((paris saint germain)) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஈஸ்ட் ரூதர்போர்டு நகரில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணியளவில், இறுதிப் போட்டி நடைபெறுகிறது.