திமுக ஆட்சியில் சமூக விரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பு இல்லை என பாமக தலைவர் அன்புமணி கண்டனம். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2021, 2022, 2023 ஆகிய 3 ஆண்டுகளில் மட்டும் 217 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு."திமுக ஆட்சியில் சமூக விரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பு இல்லை"திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2011-2013 3 ஆண்டுகளில் 217 குழந்தைகள் படுகொலை என்றும் அன்புமணி ஆவணங்களைக் காட்டி குற்றச்சாட்டு.இதையும் பாருங்கள் - மாணவி கொடூர கொ*ல, கண்ணீர் கடலில் மூழ்கிய உறவினர்கள் | Rameshwaram News | LoveIssue