பாலியல் கைதி ஞானசேகரன், கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியது அம்பலம்.ஞானசேகரனின் வீடு மட்டுமல்லாமல் மேலும் 21 வீடுகள் ஆக்கிரமிப்பு என கண்டுபிடிப்பு.இந்து அறநிலையத் துறை, மாநகராட்சி இடங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியது அம்பலம்.சென்னை கோட்டூரில் ஞானசேகரன் வீட்டு ஆவணங்களை ஆய்வுசெய்த போது அம்பலம்.