தீபாவளியை முன்னிட்டு ரேசன் கடை ஊழியர்களுக்கு 20% போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு.ரேசன் கடை ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7 ஆயிரம் வரை தீபாவளி போனஸ் கிடைக்கும்.ரேசன் கடை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியீடு.