அடுத்தாண்டு நடைபெறும் மேற்குவங்க மாநில் சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காங்கிரசுடன் கூட்டணியின்றி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார். தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேசிய அவர், டெல்லி மற்றும் அரியானாவில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தங்களுக்குள் உதவி செய்து கொள்ளாததால் தோல்வியை தழுவியதாக விமர்சித்தார்.