நேரமும் காலமும் வரும்போது தமிழகத்தில் கூட்டணி குறித்து பாஜக அறிவிக்கும்,வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்க வேண்டும் என அண்ணன் இபிஎஸ் கூறியுள்ளார் -அண்ணாமலை,"தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம்",மக்களிடம் பயத்தை ஏற்படுத்தவே அனைத்து கட்சி கூட்டத்தை முதலமைச்சர் கூட்டியுள்ளார்,மும்மொழிக் கொள்கைக்கு கையெழுத்து ஆதரவான இயக்கத்தை தொடங்கிய பின்னர் அண்ணாமலை பேட்டி.