2025 ஐபிஎல் தொடரில் 84 போட்டிகள் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது பிசிசிஐ 74 போட்டிகள் மட்டுமே நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்-ல் விளையாடவுள்ளதால் அதை கருத்தில் கொண்டே, ஐபிஎல் தொடரில் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டாம் என்ற முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது.c