தமிழகத்தில் நகர்ப்புற அமைப்புகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு வருகிறது-அமைச்சர் கே.என்.நேரு,இராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சிகளை மாநகராட்சியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் ,புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும்போது 25 மாநகராட்சிகளும், 146 நகராட்சிகளும் இருக்கும்,குடிநீர் வசதி திடக்கழிவு மேலாண்மை நீர்நிலை மேலாண்மையில் திறம்பட செயல்படுவதாக பெருமிதம்,52 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மறுசீரமைப்பு, அதன் மூலம் 1.2 கோடி மக்கள் பயனடைவர்-அமைச்சர்.