சென்னையில், இன்று, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை, 400 ரூபாய் அதிகரிப்புநேற்று விலை குறைந்திருந்த நிலையில், இன்று ஒரு பவுன் 99 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனைஒரு சவரன் தங்கம் ரூ.99,200 சென்னையில், 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்ததுஒரு கிராம் 12,400 ரூபாய்க்கு விற்பனைவரலாறு காணாத வகையில், புதிய உச்சத்திற்கு சென்றது வெள்ளியின் விலைஒரு கிராமுக்கு ஒரே நாளில் 11 ரூபாய் உயர்ந்து 222 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை