சென்னை திருவிக நகரில் பள்ளி மாணவிகளிடம் கத்தியை காட்டி இன்ஸ்டா ஐடி கேட்டு மிரட்டல்,பள்ளி மாணவிகளை கத்தியைக் காட்டி மிரட்டி இன்ஸ்டாகிராம் ஐடி கேட்ட இருவர் கைது,கொளத்தூர் செந்தில் நகரை சேர்ந்த 16 வயது சிறுவன், எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் கைது,தலைமறைவாக உள்ள ஒருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.