திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் அடையாள தெரியாத இரண்டு உடல்கள் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 30 மற்றும் 50 வயது மதிக்கத்தக்க இருவரது உடல்களை கைப்பாற்றி கொலையா? தற்கொலையா? விபத்தா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.