தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அங்கீகாரம் பெறாமலேயே CBSE பள்ளியாக செயல்பட்டதாக புகார்,பத்தாம் வகுப்பு படிக்கும் 19 மாணவர்கள் தேர்வு எழுத முடியாத ஏற்பட்டுள்ளதால் அதிர்ச்சி,நாளை பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஹால் டிக்கெட் வரவில்லை,தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறை முன்பு அமர்ந்து மாணவ-மாணவிகள் பெற்றோர்கள் தர்ணா.