நேபாளத்தில் வரலாறு காணாத மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 170 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 54 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக ஒரே நாளில் 32 செ.மீ மழை பொழிந்துள்ளது. இதனால் 56 மாவட்டங்களில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.