தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கை MIL கடற்படையினரால் கைது.இலங்கை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்படையால் கைது.காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்ல முடிவு என தகவல்.