சென்னை மாதவரத்தில் 16 கிலோ மெத்த பெட்டமைன் போதை பொருள் பறிமுதல்,கடந்த 21 ஆம் தேதி கைதான இருவரிடம் நடத்திய விசாரணையின் முடிவில் பறிமுதல்,இருவரையும் கைது செய்த போது 1.5 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது,கைதான கார்த்திக், வெங்கடேசன் அளித்த தகவல் பேரில் 16 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல்,பிடிக்கப்பட்ட மெத்தபெட்டமைனின் சர்வதேச மதிப்பு ரூ.16 கோடி என கூறப்படுகிறது.https://www.youtube.com/embed/wi_k7gJ_Y7Y