மும்பை கடலில் பயணிகள் படகும் - கடற்படை படகும் மோதி ஏற்பட்ட விபத்தில் 13 பேர் பலி.படகில் பயணித்த சுற்றுலா பயணிகள் 101 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடலில் வேகமாகச் சென்றபோது கடற்படை படகு கட்டுப்பாட்டை இழந்து மோதியதால் விபத்து.