ஜனவரி 11 ஆம் தேதி வெளி ஊர்களுக்கு செல்வதற்கான ரயில் டிக்கெட் புக்கிங்.தென் மாவட்ட ரயில்களுக்கான டிக்கெட் புக்கிங் சில நிமிடங்களில் நிறைவடைந்தது.சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய பயணிகள்பொங்கலை முன்னிட்டு தொடங்கிய டிக்கெட் புக்கிங் சில நிமிடங்களில் முடிவடைந்தது.