பிரபல காஃபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ், ஆயிரத்து 100 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக, அதன் சி.இ.ஓ அறிவித்துள்ளார். நிறுவனத்தை சரிவில் இருந்து மீட்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஸ்டார்பக்ஸ் சேவை பாதிக்கப்படாது எனவும் தெரிவிக்காப்பட்டுள்ளது.