10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட உள்ளது.பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட உள்ளார்.கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது தேர்வு அட்டவணை வெளியிடப்பட உள்ளது.12-ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 7 முதல் 14 வரை நடைபெறும்.11-ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 15 முதல் 21 வரை நடைபெறும்.10-ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 22 முதல் 28 வரை நடைபெறும்.