மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய போது கடும் அமளி ,யாருடைய மனதும் புண்படும்படி பேசி இருந்தால் 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயார் ,மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் - திமுக எம்பி திருச்சி சிவா இடையே காரசார வாதம் ,பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தமிழருக்கும், தமிழகத்திற்கும் எதிரானது அல்ல ,அவையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என எனக்கு பாடம் எடுக்க வேண்டாம் ,முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவமதித்தவர்கள் எனக்கு பாடம் எடுப்பதா - பிரதான்.