சென்னை ஓட்டேரியில் உள்ள நகைப்பட்டறையில் இருந்து சுமார் 100 சவரன் தங்கம் கொள்ளை,நகை பட்டறையில் இருந்த 100 சரன் தங்க நகைகள் திருட்டு என காவல்நிலையத்தில் புகார்,பட்டறையில் பணியாற்றிய பீகார் இளைஞர்கள் திருடி சென்றதாக போலீசார் புகார்,பட்டறை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு.