நகர்புற உள்ளாட்சியில் இருப்பவர்களும் 100 நாள் வேலை திட்டத்தை பெறுவதற்கான திட்டம்,தமிழக அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் நேரு சட்டப்பேரவையில் தகவல்,ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்,எதிர்ப்புக்கு 100 நாள் வேலை திட்டம் கிடைக்காது என்பதையே மக்கள் காரணமாக கூறுகின்றனர், 375 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு நகராட்சியுடன் இணைக்கும் பணி - அமைச்சர் நேரு.