தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ. 3300 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்,மத்திய அரசுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வலியுறுத்தல்,மத்திய அரசு நிதியை விடுவித்தவுடன் உடனடியாக பயனாளிகளுக்கு அந்தத் தொகை வரவு வைக்கப்படும்,ஊதிய நிலுவை ரூ.2400 கோடி, உட்கட்டமைப்பு வசதி பொருட்கூறு நிலுவை ரூ.852 கோடி-ஐ.பெரியசாமி,100 நாள் வேலையில் 86% பேர் பெண்கள், தாழ்த்தப்பட்டோர் 27% பேரும் உள்ளனர் - ஐ.பெரியசாமி.