உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் பலி,மகாகும்பமேளாவுக்கு சென்றவர்களின் கார் பேருந்து மீது மோதி விபத்து,விபத்தில் காரில் பயணித்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்,பிரயாக்ராஜ் - மிர்ஷாபூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது விபத்து.உயிரிழந்த 10 பேரும் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என முதல்கட்ட தகவல்.