சென்னை திருவல்லிக்கேணியில் பிலால் என்ற பெயரில் இயங்கும் உணவகத்திற்கு சீல்,ஓட்டலில் ஷவர்மா சாப்பிட்ட 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டது ,பிலால் உணவகத்தில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவகத்திற்கு சீல்வைத்தனர் ,கெட்டுப் போன சிக்கனை பயன்படுத்தி ஷவர்மா செய்யப்பட்டதா? என அதிகாரிகள் ஆய்வு.