உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜக்கி வாசுதேவ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி மேல்முறையீடு.ஈஷா யோகா மைய வழக்குகள் குறித்த விபரங்களை உயர்நீதிமன்றம் கோரியிருந்தது.