குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த யூடியூபர் இர்ஃபான்.இந்த முறை இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் - அமைச்சர் மா.சுப்ரமணியன்.