முகுந்தன் விவகாரம் முடிந்து போன விவகாரம் கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம் இதுவல்ல அன்புமணிக்கு மீண்டும் தலைவர் பதவியா என்பதை பற்றி பின்னர் சொல்கிறேன் - ராமதாஸ் எல்லாம் நல்லபடியே நடக்கும் என நிர்வாகிகளுக்கு ராமதாஸ் அறிவுரை.