வால்பாறை அடுத்த வாட்டர் ஃபால்ஸ் தொழிலாளர் அலுவலகத்தை இடித்து தள்ளிய காட்டு யானை கூட்டம் நள்ளிரவு 2 மணி அளவில் கூட்டமாக வந்து கட்டடத்தை இடித்து தள்ளிய காட்டு யானைகள்.எஸ்டேட் நிர்வாகத்திற்கு சொந்தமான தொழிலாளர் அலுவலகத்தின் கட்டிடத்தை இடித்து தள்ளிய யானைகள் நள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானைகளால் கிராம மக்கள் அச்சம்.