இஸ்லாமிய அமைப்புகளை கருத்துக்கேட்பு கூட்டத்துக்கு அழைக்காதது ஏன்? வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் தொடர்பான மத்திய அரசின் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் கருத்துக்கேட்பு கூட்டத்துக்கு அழைப்பில்லைஇஸ்லாமிய மக்களுக்கு திமுக அரசு துரோகம் இழைத்துள்ளது. அனைத்து இஸ்லாமிய அமைப்பினரின் கருத்துகளை கூற வாய்ப்பளிக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி