தவெக தேர்தல் ஆலோசகர் பணியில் இருந்து பிரசாந்த் கிஷோர் விலகியதன் பின்னணி என்ன? விஜயின் கூட்டணி அறிவிப்பில் பிரசாந்த் கிஷோருக்கு உடன்பாடில்லை எனத் தகவல்.அதிமுக - தவெக கூட்டணி அமைத்து போட்டியிட பிரசாந்த் கிஷோர் விரும்பியதாக தகவல் தங்கள் தலைமையில் கூட்டணி என விஜய் அறிவித்ததால் அதிமுகவுடனான கூட்டணி கதவு அடைப்பு.தவெக தலைமையில் கூட்டணி அமைந்தால் தேர்தலில் வெல்ல முடியாது என P.K. எண்ணுவதாக தகவல் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தவெகவின் நிலைப்பாட்டில் மாற்றம் வரலாம் என எண்ணுவதாக தகவல்.தவெக நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டால் பிரசாந்த் கிஷோர் மீண்டும் ஆலோசனை வழங்க வாய்ப்பு வெல்லும் அணிகளுக்கே பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்குவார் என ஏற்கனவே விமர்சனம் உள்ளது.விஜய்க்கு ஆலோசனை அளிப்பது குறித்து நவம்பரில் முடிவெடுப்பதாக பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு.