அஜித் குமாரை சித்திரவதை செய்யுமாறு டிஎஸ்பியை தொடர்பு கொண்டு ஆணையிட்ட அதிகாரி யார்?எஸ்.பி.க்கு கூட தகவல் தெரிவிக்காமல் டிஎஸ்பிக்கு உத்தரவிட்ட அதிகாரி யார்? -அன்புமணி கேள்வி.அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தல்.தமிழக காவல்துறையை சீர்திருத்த இத்தகைய அதிகாரிகளை அடையாளம் காண வேண்டும் -அன்புமணி.அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தல்