ஞானசேகரன் சார் என அழைத்து போனில் பேசிய நபர் யார்? - அரசு விளக்கம்.போன் அழைப்புகளை சரிபார்த்த போது, .அது ஏரோ ப்ளேன் மோடில் இருந்தது- அரசு தரப்பு."தனக்கு பின் பெரிய குழு இருக்கிறது என காட்ட போன் பேசுவது போல் செய்திருக்கிறார்".FIR-ஐ யாரெல்லாம் பதிவிறக்கம் செய்தார்கள் என கண்டுபிடிக்க வசதி உள்ளது- நீதிபதிகள்.ஏன் குற்றவாளியை இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை - நீதிபதிகள்.