செம்மங்குப்பத்தில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழப்பு கிருஷ்ணசாமி வித்யா நிகேதன் பள்ளியை சேர்ந்த 2 மாணவர்கள் உயிரிழப்பு உயிரிழந்தவர்களில் ஒருவர் 6-ம் வகுப்பு படிக்கும் 12 வயதான நிவாஸ் என்ற மாணவன் எனத் தகவல்.12-ம் படிக்கும் 16 வயதான சாருமதி *என்ற மாணவியும் உயிரிழந்த சோகம் சம்பவத்தை பார்க்க வந்த அண்ணாதுரை என்பவர் எலக்ட்ரிக் ஷாக் அடித்து மருத்துவமனையில் அனுமதி விபத்தில் 10-ம் வகுப்பு மாணவர்கள் செழியன், விஸ்வேஸ் ஆகியோர் படுகாயம்.பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர் படுகாயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி.