சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், பாபு ஹெரன்பால், அருளானந்தம், மற்றும் அருண்குமார் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.குறைந்தபட்ச தண்டனை 20 ஆண்டுகள், நாங்கள் அதிகபட்ச தண்டனை கேட்டிருக்கிறோம் மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளது - அரசு தரப்பு.பாலியல் வன்கொடுமை தொடர்பான 376 D, 376 2N என்ற பிரிவுகளில் குற்றம் நிரூபணம் பெண்களை மிரட்டி அடித்து துன்புறுத்திய வீடியோக்கள் வெளியானதால் நாடே அதிர்ச்சி கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் தீர்ப்பு அறிவிப்பு.பெண்களை ஆபாச வீடியோ எடுத்து அடித்து கொடுமைப்படுத்தி வன்கொடுமை செய்த வழக்கில் நீதி ஆகியோர் குற்றவாளிகள்.