கர்நாடக காங்கிரஸ் அரசின் அலட்சியப் போக்கால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது - பாஜககர்நாடக அரசு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிலையில் உரிய முன்னேற்பாடுகள் செய்யவில்லை-பாஜகபெருமளவில் ரசிகர்கள் திரளுவார்கள் எனத் தெரிந்தும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை-பாஜகபாதுகாப்புக்காக 5 ஆயிரம் போலீசார் நிறுத்தப்பட்டதாக துணை முதல்வர் டிகேஎஸ் விளக்கம்லட்சக் கணக்கானோரை கட்டுப்படுத்த 5 ஆயிரம் போலீசார் போதுமா? - பாஜக கேள்வி